தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நற்செயல்களில் ஈடுபடுங்கள்

நற்செயல்களில் ஈடுபடுங்கள்

நற்செயல்களில் ஈடுபடுங்கள்


ADDED : நவ 30, 2016 03:11 PM

Google News

ADDED : நவ 30, 2016 03:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மற்றவர்களுக்கும், நமக்கும் இன்பம் அளிக்கும் நற்செயல்கள் அனைத்துமே புண்ணியமானவை தான். அவற்றைத் தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.

* அன்புள்ளவனிடம் பொறுமை மிக மிக அதிகமாக இருக்கும்.

* கடவுள் ஒருவர் என்பதே உண்மை. ஆனால், அவரை மனிதர்கள் ஆயிரமாயிரம் முறைகளில் வழிபடுகிறார்கள்.

* புத்தியை மீறாத வகையில், மனதை அடக்கி வைக்க வேண்டும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us